சூட்சுமங்கள்

ஆன்மிக சூட்சுமங்கள் (Spiritual Techniques) என்பது ஒரு குறிப்பிட்ட ஆன்மிக நோக்கத்தை அடைய உதவும் எளிய செயல்முறைகள் ஆகும். விஞ்ஞானிகள் எவ்வாறு பரிசோதனையின் வாயிலாக ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறார்களோ, அதே போல ஆன்மிக விஞ்ஞானிகளாகிய ரிஷிகள் உலகின் ஆன்மிக மேம்பாட்டிற்காக ஆழ்ந்த தவத்தில், இந்த சூட்சுமங்களைப் பரிசோதித்து உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு சூட்சுமத்திற்கும் பின்னால் ரிஷிகளின் ஞானமும், கருணையும் அடங்கியுள்ளது.
இந்தச் சூட்சுமங்கள் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் இவற்றை முறையாகத் தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது விரைவான பலன்களையும், தன்நிறைவையும் தருகிறது என்பதை நாம் உணர்வோம். சூட்சுமங்கள் ஒருவரின் ஆன்மிக முன்னேற்றத்தில் பெரிதும் உதவுகின்றன.
சூட்சுமங்கள் ஆன்மிக சாதகருக்கு வரப்பிரசாதம் ஆகும்.
ஆன்மிக சூட்சுமங்கள் (Spiritual Techniques) என்பது ஒரு குறிப்பிட்ட ஆன்மிக நோக்கத்தை அடைய உதவும் எளிய செயல்முறைகள் ஆகும். விஞ்ஞானிகள் எவ்வாறு பரிசோதனையின் வாயிலாக ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறார்களோ, அதே போல ஆன்மிக விஞ்ஞானிகளாகிய ரிஷிகள் உலகின் ஆன்மிக மேம்பாட்டிற்காக ஆழ்ந்த தவத்தில், இந்த சூட்சுமங்களைப் பரிசோதித்து உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு சூட்சுமத்திற்கும் பின்னால் ரிஷிகளின் ஞானமும், கருணையும் அடங்கியுள்ளது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...