நன்கொடை அளிக்க
எங்கள் கோசாலையின் வாழ்வாதாரம்: எங்களது ஆன்மிகச் சாதகர்களில் ஒருவர், நமது நாட்டின் பூர்வீக இன பசுக்களைத் தனது வீட்டில் வளர்க்க முன்வந்துள்ளார். வருங்காலத்தில் எங்கள் ஆசிரமத்தின் கோசாலைக்கு இவை இடம் மாற்றம் செய்யப்படும். இரண்டு பசுக்கள் மற்றும் ஒரு கன்றுடன் ஆரம்பித்தது, தற்போது இரண்டு பசுக்கள், நான்கு கன்றுகள் என வளர்ந்துள்ளது. எங்களது நோக்கம், பாரதத்தின் பூர்வீக இனப் பசுக்களைப் பாதுகாத்து, பராமரிப்பதேயாகும்.
நன்கொடை வழங்க விரும்புவோர், வாட்ஸப்(WhatsApp) வாயிலாக அல்லது contact@brahmarishishermitage.org எனும் மின்னஞ்சல் மூலமாக எங்கள் அலுவலக உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும். நன்கொடை அளிக்கும்பொழுது, ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் புதிய விதிகளின்படி (RBI Regulations Act), நன்கொடையாளர்களின் பான்(PAN) விவரங்களை அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
Typically replies within an hour
You can also call us to +91 90712 92315 from
10 a.m. to 5 p.m. or send us an email to contact@brahmarishishermitage.org
How can we help you?
Please mention your name and place.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...